Photo Galery (2019)
Independance Day 2019
JSA (2019)
Mathematics Association Meeting 2019
NSS Programme (2019)
Anti Tobacco (புகையிலை ஒழிப்பு) 2019
Tree Planting (2019)
International Yoga Day (21-06-2019)
மாணவர்களுக்கான தொழில்முனைவு விழிப்புணர்வு முகாம் - 2019
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைவு விழிப்புணர்வு முகாம் 18.07.2019 அன்று தற்காலிக கட்டிடமான சீனிவாச சுப்பராயலு பல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் வணிகவியல் துறைத்தலைவர் மற்றும் இளைஞர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். மு. திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் கல்லூரி முதல்வர் முனைவர். தே. லட்சுமி அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இதில் தஞ்சாவூர், தொழில் முனைவு மேம்பாடு மற்றும் புதுமை கழகத்தின் பயிற்றுவிப்பாளர் திரு. சிவனேசன் மற்றும் திரு. கலைவாணன் ஆகிய இருவரும் தொழில் தொடங்குவது எப்படி? என்ற விதிமுறைகளையும் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வணிக ஆதாரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த தொழில்முனைவோர்களில் வெற்றிபெற்ற பெண்மணியான இராஜ மகேஸ்வரி தாம் எவ்வாறு சிறந்த தொழில் முனைவோராக வெற்றி பெற்றார் என்பதை தமது அனுபவத்தின் மூலம் எடுத்துரைத்தார். இது மாணவர்களுக்கு பயனுள்ள விதமாக அமைந்தது. இறுதியாக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வே. மகேஸ்வரி அவர்கள் நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.
காந்தி ஜெயந்தி விழா - 2019
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 02 2019 காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் காந்தி மன்றத்தலைவர் திரு. பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் காந்தியை பற்றியும் அவரின் அகிம்சை வழி முறைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இதில் நம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நம் கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்துத்துறை பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழா இனிதே நிறைவுற்றது.
கல்விச் சுற்றுலா - 2019
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூருக்கு கல்விச் சுற்றுலா 04.10.2019 சென்றார்கள். அங்கு தொழில் முனைவோர் திரு. ஆர் கோவிந்தராஜ் அவர்கள் மாணவர்களுக்கு முயல் வளர்ப்பு இயற்கை விவசாயம் செய்யும் முறை பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். நம் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.மு.நாராயணசாமி அவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முனைவர். வே. மகேஸ்வரி, முனைவர் ம. ராஜசேகர் மற்றும் முனைவர். தம்பிஞானதயாளன் ஆகியோர் மாணவ-மாணவிகளை இந்த கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று வந்தனர்.
Commerce Association Inauguration Function - 2019
The Association inauguration of the commerce department was held on 09th January 2019 in the College Campus. The event began with a prayer.Dr.V. Maheswari, Assistant Professor & head of the department delivered the welcome speech which was followed by a presidential address by our college principal in charge Dr.M.Santhi.The special speaker for the programme was Dr. L. Ganesa Moorthi, Assistant Professor of Commerce, Government Arts & Science College, Manalmedu. He Explained about Career Development in connection with scope and importance of commerce and the various career opportunities available in commerce field, which help the students in taking right decision right time. And the event ended with proposed vote of thanks by Dr.M. Rajasekar, Assistant Professor in Commerce.
.jpg)